Clicky

பிறப்பு 23 SEP 1937
இறப்பு 20 JUL 2022
அமரர் மயில்வாகனம் சிவலிங்கம்
முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் மஷ்கன்ஸ் தனியார் கூட்டுத்தாபனம்
வயது 84
அமரர் மயில்வாகனம் சிவலிங்கம் 1937 - 2022 சுன்னாகம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mayilvahanam Sivalingam
1937 - 2022

சிவலிங்கம் மாமாவின் மரணச்செய்தி கேட்டு கவலை அடைந்தோம் கொழும்பு செல்லும் போதுஎல்லாம் அவரை கண்டு உரையாடியது மகிழ்ச்சியான நேரங்கள் அவர் வாழ்கையில் நிறைவான வாழ்கை அடைந்தவர் அவரை இழந்து தவிக்கும் சரஸ்வதி மாமி ராகுலன் கெளரி தருசனி குமார் அவர்களுக்கு அவர்களுக்கு ஆறுதலையும் அண்ணாருக்கு எமது அஞ்சலியை தெரிவித்த கொள்கிறோம்

Write Tribute