Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1932
இறப்பு 18 MAY 2021
அமரர் மயில்வாகனம் தையல்நாயகி
வயது 88
அமரர் மயில்வாகனம் தையல்நாயகி 1932 - 2021 Perak, Malaysia Malaysia
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியா Perak ஐப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தையல்நாயகி அவர்கள் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், ஆச்சிக்குட்டி(பேராக்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நன்னித்தம்பி, செல்லம்மா(கந்தரோடை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நன்னித்தம்பி மயில்வாகனம்(கந்தரோடை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரத்தினம்மா, கமலாதேவி, குணரட்ணம்(பேராக்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியபாமா(பாமா), பத்மாவதி(உமா), உஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

போதிநாதன்(போதி), காலஞ்சென்ற தர்மதேவராஜா(தேவன்), மாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷன், ஷாறாக்கிருபா, சரணியா, அனுஷா, அபிராமி, பிரசாந்தி(சாந்தி), ஆரபி ஆகியோரின் அருமை பேத்தியும்,

மாயா, மீலா, லீனா, சோபியா, ஜேடன், சீரா, ஜெனாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாமா - மகள்
உமா - மகள்
உஷா - மகள்
போதிநாதன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices