
முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தங்கமணி அவர்கள் 13-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசரூபன்(லண்டன்), கவிதா(இலங்கை), காந்தரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திவாகர், சுகந்தினி, பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா, மனோன்மணி, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலு, பொன்மணி, தேவி, வீரசிங்கம், யோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நீருஜா, ஜெஸ்வின், ஜானவி, ஜாகவி, லிந்துசா, றோஜிதன், செளமிகன், லிதுஸ்கா, சுயானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details