Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1939
இறப்பு 29 MAR 2019
அமரர் மயில்வாகனம் சவுந்தரி 1939 - 2019 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கருவேலங்கண்டலை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சவுந்தரி அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசம்மா, இராஜசேகரம், பத்மலோசனி, கலாநிதி, யோகமலர், சிவா(அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தலக்சுமி, சிவகெங்கை, சிவமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகெங்கை, நடராசா, சிவஞானம், வள்ளிப்பிள்ளை, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராஜினி, நவரட்ணம், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சற்குணராசா,  அனுஸ்சா, கணேசலிங்கம், ரமேஸ், சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயக்குமாரி(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), ஜெயரமணி(லண்டன்), ஜீவகாந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(லண்டன்), ஜெயராணி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), பவித்தா(அவுஸ்திரேலியா), அஸ்வினி(அவுஸ்திரேலியா), கிஸ்சான்(அவுஸ்திரேலியா), விஜிதா(அவுஸ்திரேலியா), ரஜிதா(அவுஸ்திரேலியா), நவநீதன்(அவுஸ்திரேலியா), சுவீற்றி(லண்டன்), சஜித்தன்(பிரான்ஸ்), சாரங்கா(பிரான்ஸ்), சர்லோன்(அவுஸ்திரேலியா), திர்லோன்(அவுஸ்திரேலியா), மயூரன்(அவுஸ்திரேலியா), றுக்ஸ்சன்(பிரான்ஸ்), அனுஸ்கா(பிரான்ஸ்), ஜெனிசா(அவுஸ்திரேலியா),நோர்ஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யதுசன்(அவுஸ்திரேலியா), டிலானி(அவுஸ்திரேலியா), கவிநயா(அவுஸ்திரேலியா), டினுசா(அவுஸ்திரேலியா), லெஜன்(லண்டன்), அஸ்மிகா(அவுஸ்திரேலியா), சந்தோஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-04-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் தச்சனாங்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்