Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1974
இறப்பு 28 JUL 2019
அமரர் மயில்வாகனம் சிவராசா முருகபிரான்
System Engineer, Malabar Gold, Dubai
வயது 44
அமரர் மயில்வாகனம் சிவராசா முருகபிரான் 1974 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவராசா முருகபிரான் அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.

அன்னார், மயில்வாகனம் சிவராசா(முன்னாள் முரசொலி அதிபர்) பாலாம்பிகை தம்பதிகளின் ஏகபுத்திரரும்,

உமா அவர்களின் அன்புக் கணவரும்,

சௌமியா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: மயில்வாகனம் சிவராசா(தந்தை)

Photos

No Photos

Notices