

யாழ். 93/13 இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ராம்குமார் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சதுர்சன், கவிக்ஷனா, கவிதயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமணகுமாரி(ஜேர்மனி), ரோகினி(ஜேர்மனி), உதயகுமாரி(லண்டன்), சுரேஸ்குமார்(கனடா), நிரஞ்சனிதேவி(இலங்கை), சதீஸ்குமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(ஜேர்மனி), சிவானந்தராஜா(ஜேர்மனி), சுரேந்திரன்(லண்டன்), ராகினி(கனடா), கிருபாகரன்(இலங்கை), தர்சினி(பிரான்ஸ்), பழனிவேல்(இலங்கை), வத்சலா(லண்டன்), பொன்கிருஷ்ணவேல்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அவனிஸ், யானுஷா, அனோயன், சதுர்சா, விசாகன், வாகீசன், சாரங்கா, அபிராபி, கவிஷிஹா, வர்ஜிதா, சாருஜன், பிரகதி, ஆதிக் ஆகியோரின் மாமனாரும்,
அஜய், அபிஷா, ஹரிஸ், திவ்யன், தனுஷாந், திவிசா ஆகியோரின் பெரியப்பாவும்,
எமின், யசின் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Nov 2022 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details