யாழ். பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் புத்திசிகாமணி அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசு, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா மயில்வாகனம்(பண்டத்தரிப்பு அம்பாள் ஸ்ரோர் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிஸ்கந்தராசா(Lucky Grocery- கனடா), காலஞ்சென்ற மகாதேவி(இலங்கை), புஸ்பதேவி(கனடா), புஸ்பராஜா(Arusha Cake House) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வனிதா, உருத்திரன், சாகாதேவன், காலஞ்சென்ற இராணி(மின்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், டிசாந்தன், கனுஜன், தேனீசன், அபினா, லோபனா, அபிசரன், தர்வினா, ஆருஸா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திவ்வியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 17 Oct 2022 12:00 PM - 1:30 PM
- Monday, 17 Oct 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry your loss. My condolence. Om santhi Om santhi.