மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1951
இறப்பு 16 SEP 2021
திரு மயில்வாகனம் மகேந்திரன்
வயது 70
திரு மயில்வாகனம் மகேந்திரன் 1951 - 2021 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டி தெற்கு(தென்மயிலை) கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகேந்திரன் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கந்தசாமி(சாமி- பிரான்ஸ்), தெய்வேந்திரன்பிள்ளை(வேந்தன்), மகாதேவன், தவேந்திரன், தர்மகுலசிங்கம்(தம்பி- பிரான்ஸ்), மாலதி(மாலா- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாஜினி(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெரி(Kerry) அவர்களின் அன்பு மாமனாரும்,

ரேநீ ரஷாமி(Renee Rashami) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming :  Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராகுலன் - மகன்
தெய்வேந்திரன் - சகோதரன்
தவேந்திரன் - சகோதரன்
தம்பி - சகோதரன்
மாலா - சகோதரி
மகாதேவன் - சகோதரன்

Photos

Notices