
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மாணிக்கம் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லக்கண்டு மங்கயற்கரசி அவர்களின் அன்புச் சகோதரியும்,
வேலாயுதம்(உபதபால் அதிபர்- புளியம்பொக்கணை), சந்திராதேவி(மீசாலை), சிறீஸ்கந்தராசா(தேவன்- புளியம்பொக்கணை), சோமசேகரம்(கரன்), பரந்தன்(உபதபால் அதிபர்- கண்டாவளை), சுயராணி(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(ராசன்- பிரான்ஸ்), துரைராஜசிங்கம்(துரை- பிரான்ஸ்), தேவநாயகி(கீதா- புளியம்பொக்கணை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலமணி, சுகுமார், மேனகாதேவி, நந்தினிதேவி, விக்னேஸ்வரன்(ஐஸ்கிரீம்), ஜெயரூபி, உதயச்செல்வி, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரதீசன், முரளீசன், சுமிதா, நயநீசன், நிஷாந்தன், அனுசுயா, வினோஜா, நிருஷா, தட்சணன், தரிணி, வர்ணன், விந்துஷன்(குட்டி), வினோதினி, மதுலா, மிதுலா, அட்சயன், கறோலினி, சுபோதினி, தமிந்தன், தமிந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலவெட்டித்திடல் நெடுமோட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details