Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAY 1940
மறைவு 28 NOV 2020
அமரர் மே ஜீவரஞ்சிதம் அலெக்சாண்டர்
இளைப்பாறிய ஆசிரியை- இலங்கை
வயது 80
அமரர் மே ஜீவரஞ்சிதம் அலெக்சாண்டர் 1940 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மே ஜீவரஞ்சிதம் அலெக்சாண்டர் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று Toronto இல் உள்ள அவரது இல்லத்தில் கர்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலரட்ணம், ஜீவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற அலெக்சாண்டர்(Alex, தபால் அதிபர்- மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,

வலன்சியா, டிலிசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரந்தாமன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

பாலரஞ்சித், மனோரஞ்சித், ரட்னரஞ்சித், சிந்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரா, வனஜா, ரஞ்சினி, ஜீவரட்ணம்(ஜீவா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவேடிற்றா, டில்ஷான், காலஞ்சென்ற சுவெனிற்றா, மெர்னாலி, தர்மிஷ்டன், ரொஷானி, நிரோஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,

தனுஜன்(Osia) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

சுரேன், நரேன், ரூஷேன், றியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices