Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUL 1950
இறப்பு 25 MAR 2011
அமரர் மெக்சி பீட்டர் பெர்ணண்டோ
வயது 60
அமரர் மெக்சி பீட்டர் பெர்ணண்டோ 1950 - 2011 நீர்கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நீர்கொழும்பை பிறப்பிடமாகவும், இளவாளை, ஜெர்மனி - டூரன்இஸ்டொக்கைமை வசிப்பிடமாக கொண்ட திரு.மெக்சி பீட்டர் பெர்ணண்டோ அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?

கிளை விரித்த மரத்தில்...
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்...
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute