Clicky

பிறப்பு 23 JUL 1959
இறப்பு 06 APR 2020
அமரர் மொறிஸ் கிறிஸ்ரி றெஜி இம்மானுவேல் 1959 - 2020 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
லீலா அன்ரியின் மறைவு கேட்டு துயருறும் இந்த வேளையில் மைந்தன் மொரிசும் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். இறுதி யாத்திரையில் பங்குபற்றும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் குடும்பத்தாருக்கு எமது அனுதாபங்களை தெரிவித்து, “The Lord is my shepherd, there is nothing I shall want” என்கின்ற தேவ வாக்கினை நினைவு கூர்ந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் ஜசிந்தா , அரியா பிள்ளைகள் திமொத்தி ரேச்சல் ஆகியோர்
Write Tribute