Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAY 1955
இறப்பு 14 SEP 2021
அமரர் மதியாபரணம் கணேசபிள்ளை
வயது 66
அமரர் மதியாபரணம் கணேசபிள்ளை 1955 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திருநெல்வேலி வளாக வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tübingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் கணேசபிள்ளை அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை மதியாபரணம் கந்தையா பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற மகேஷன்(ரேவதி ஜுவல்லரி உரிமையாளர், யாழ்ப்பாணம்), சுலோசனா, தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடேஸ்வரன், சுனித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபினா, அபிஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயா - சகோதரன்
விஜயரட்ணம் பிள்ளையான் - நண்பர்
அருணி வேலழகன் - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices