அமரர் மதுரராணி கலிஸ்ரா சிங்கநாயகம்
1952 -
2022
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதுரம் அக்கா எங்களுடன் சேர்ந்து இருந்த நினைவுகளை நினைத்து பார்க்கின்றோம். அவரது அன்பு உபசரிப்புகள் எமது மனதை விட்டு அகலாது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். அவரது பிரிவால் துயர்உறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Nilanthan's family