யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட மதுரம் செபஸ்டியன் அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மேரி யோசவ் ஞானமணி தம்பதிகளின் பிரியமான சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வின்சன்ட் ராஜேந்திரம் ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்டியன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கலாநிதி தயான், எட்வர்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்ஷி அவர்களின் அன்பு மாமியாரும்,
இசபெலா அவர்களின் பாசமிகு பாட்டியும்,
ராணி, காலஞ்சென்ற அருட்சகோதரி சன்றா, தவராஜா, யோகா, புவிராஜ் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜயசிங்கம், ரஜனி, கிறிஸ்டோபர், யசோ ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Nov 2026 11:15 AM
- Thursday, 12 Nov 2026 1:00 PM