மரண அறிவித்தல்

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Jülich ஐ வதிவிடமாகவும் கொண்ட மதுமதி லோகேஸ்வரன் அவர்கள் 09-04-2019 செவ்வாய்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், லோகேஸ்வரன் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவறஞ்சன், தர்சினி, சிறிவிசாகன், காலஞ்சென்ற கவிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயமூர்த்தி, ஜெயரஞ்சினி, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்மிளா, சப்திகா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு சித்தியும்,
கவிஸ், அக்சிதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் செல்வி மதுமதி லோகேஸ்வரன் அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன். ஏனென்றால் யாராலையும் தாங்கிக்கொள்ள முடியாத...