Clicky

பிறப்பு 28 AUG 1940
இறப்பு 08 SEP 2021
அமரர் மத்தியாஸ் மரியதாஸ்
இளைப்பாறிய அதிபர்
வயது 81
அமரர் மத்தியாஸ் மரியதாஸ் 1940 - 2021 செம்பியன்பற்று, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathiyas Mariyadas
1940 - 2021

இனிமையான அன்பு இதயத்துடன், ஒரு கண்ணியமான ஆசிரியனாக முழுமையான வாழ்க்கை வாழ்ந்த ஆசிரியர் திரு மத்தியாஸ் மரியதாஸ் அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில் அன்னை மரியாவின் பரிந்துரையோடு நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிக்கிறேன்.

Write Tribute