மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1941
இறப்பு 16 MAY 2021
திருமதி மதியாபரணம் இராசலட்சுமி 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் இராசலட்சுமி அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் ராமாசி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா பச்சைமண் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மதியாபரணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், கோமதி, காலஞ்சென்ற பத்மாவதி, நாகேஸ்வரி, சிவலோகநாதன், காலஞ்சென்ற சிறிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார்(வவுனியா கல்மடு மகா வித்யாலயம் அதிபர்), சகுந்தலாதேவி(கனடா), தர்மகுமார்(பிரான்ஸ்), பவானந்தகுமார்(பிரான்ஸ்), கலைச்செல்வி(இந்தியா), சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வனிதா, பரமேஸ்வரன், யோகமலர், சுபாசினி, அல்பிரட், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், கணேசபிள்ளை, சிவகுரு, சிவலிங்கம் மற்றும் சண்முகலிங்கம், பேரம்பலம், லலிதா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செல்வராசா, தர்மசீலன், கந்தசாமி மற்றும் இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கனகம்மா, சொர்ணம்மா, நல்லம்மா, சிவமணி, லோகேஸ்வரி மற்றும் வதனி ஆகியோரின் சகலியும்,

விஜிதா- அருட்தீபன், றஜிகா- பிரசன்னா, இராஜேஸ்வரன்- ஷர்மிலி, ஜெகதீஸ்வரன்- கௌசிகா, அஜந்தா, குகஷாந்- ரேணுகா. டயானி, துவாரகா, தாட்சாயினி, சாரபி, லக்‌ஷா, கௌசிகா- ஜெகதீஸ்வரன், மயூரன்- செல்லா, கரிஷ்ரன், லிதுஷன், மதுஷன்- ஷாலினி, லக்சிகா, சயந்தினி- கிஷாந்த், ரேணுகா- குகஷாந், ஐங்கரன்(நிதர்சன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜஸ்வின், அஸ்விக்கா, ஆருஸ், ஆதனா, சஹானா, சாஜித், திஹானா, ஸ்ரீஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2021 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமார்(உதயன்) - மகன்
சகுந்தலாதேவி(வசந்தி) - மகள்
கலைச்செல்வி(செல்வி) - மகள்
சுமதி - மகள்
தர்மகுமார்(தர்மன்) - மகன்
பவானந்தகுமார்(பவா) - மகன்