
யாழ். கொக்குவில் சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte-sur-Seine ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் இராஜகுமார் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பூரணம் தம்பதிகளின் மருமகனும்,
சரோஜினிதேவி(குஞ்சுமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராஜஸ்வரி, இராஜகுமாரி மற்றும் சூரியகுமாரி(இலங்கை), திலகவதி(நோர்வே), காலஞ்சென்ற சோமாவதி, சொருபராணி(இலங்கை), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சுந்தரலிங்கம், கமலாதேவி, விமலாதேவி, சந்திராதேவி, யோகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 23 Apr 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 26 Apr 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 28 Apr 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 29 Apr 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 29 Apr 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33782285270
- Phone : +33148265105
- Mobile : +33651113167
- Mobile : +33611345331
- Mobile : +33767207944
- Mobile : +33634313428