Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1934
இறப்பு 08 OCT 2026
திருமதி மதியாபரணம் பரமேஸ்வரி
வயது 91
திருமதி மதியாபரணம் பரமேஸ்வரி 1934 - 2026 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Worms ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் பரமேஸ்வரி அவர்கள் 08-10-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மதியாபரணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா, சபேசன், மதிபிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

மிதுர்ஷன், நிக்லஸ், சார்லஸ், வில்லியம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன் - மகன்
சசிகலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices