
யாழ். சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் பரமேஸ்வரி அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சொக்கலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மதியாபரணம்(மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலினி, ஜெயந்தினி(இலங்கை), மஞ்சுளா(டென்மார்க்), பகீரதன்(கட்டார்), சசிதரன்(ஜேர்மனி), குகேந்திரன், ரஜனிகாந்(இந்தியா), மதிகரன்(இலங்கை), இராகுலன்(சுவிஸ்), தனுஷியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கைலாயப்பிள்ளை மற்றும் சிறிஸ்கந்தராஜா(இலங்கை), அருட்செல்வம்(டென்மார்க்), மணிவண்ணன்(ஜேர்மனி), சுமதி(இலங்கை), துஷ்யந்தினி(ஜேர்மனி), உதயகுமாரி(இந்தியா), ஜெயவாணி(இந்தியா), வாசுகி(இலங்கை), சோபிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கனகராசா, புவனேந்திரன், பத்மாஜினி மற்றும் உதயகுமார், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தில்லைநாயகி, தவமணிதேவி, நகுலாம்பிகை, சாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மனோஜ்காந், மனோஜா(இலங்கை), ரம்மியா, நிரோஜா(பிரான்ஸ்), சரண்யா(இலங்கை), சரண்ராஜ்(பிரான்ஸ்), சரத்குமார், சர்மிளா, சவரீஸ்வரி(இலங்கை), பிரியங்கா, பிரியங்கன், அவின்ராஜ்(டென்மார்க்), வைஸ்ணவி, தேனுஜா, கெளதமன், அக்ஷயா(இலங்கை), அபினாஸ், அக்ஷரா, அனிஸ்கா(ஜேர்மனி), தாரிகா, பபிசன், வருண்குமார், தனப்பிரியன்(இந்தியா), சிகாஷ், கவிஷ்(இலங்கை), றித்திக்(சுவிஸ்), தருண்ராஜ், சந்தோஷ், கிர்திகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அஸ்விகா, டினுசிகா(இலங்கை), அஸ்விக், அக்ஷயா, அக்ஷிதா(பிரான்ஸ்), பிரின்சியா(இலங்கை), தியாரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம்