5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மதிவதனவல்லி பஞ்சாட்சரம்
இறப்பு
- 01 JUL 2017
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
ஆறுகால்மடம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் திருவையாறு-கிளிநொச்சி, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிவதனவல்லி பஞ்சாட்சரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான
ஞாபகங்கள் என்றுமே
வெளுத்துக் கலைந்து போகாது
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக கண்களை
மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம்
உன் உடல் எம்மை விட்டு
பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு
வாழும்
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அம்மா
உன்னை போன்று
அன்பு செய்ய
யாரும் இல்லை இவ்வுலகில்!
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும்
எம் அன்னையின்
மறுவரவுக்காய் காத்திருப்போம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்