யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மத்தியூஸ் திரேசம்மா அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பர்னபாஸ், மார்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசவ் சிறில், பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறில் மத்தியூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
றீற்றம்மா(தவமணி), பிலோமினா(லில்லிமலர்), அன்ரனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கிறிஸ்சாந்துஸ் மற்றும் ஜோஜ் ஸ் ரீபன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பெனற், ஜொய்சி, றொபின்சன், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராஜ், ஜோதினி, ஜெயந்தினி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனிக், ஜெனிபர், பென் ஜெவ்றி, பிரிட்னி, வினோத், றெமி, ஹரிஷ், கனிஷா, கனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 03 Aug 2021 6:00 PM - 9:00 PM
- Wednesday, 04 Aug 2021 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies for your family