Clicky

தோற்றம் 02 JUN 1944
மறைவு 03 APR 2024
அமரர் மாதர் மகாலிங்கம்
வயது 79
அமரர் மாதர் மகாலிங்கம் 1944 - 2024 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathar Mahalingam
1944 - 2024

நண்பன் சுரேன்! அன்புத்தந்தையின் இழப்பை அறிந்து எமது நண்பர் குழாம் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைகிறது. “அன்பு உள்ளங்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது” அதிலும் பெற்றோரின் இழப்பு ஈடுஇணையற்ற இழப்பாகும். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக்கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Tribute by
95 வர்த்தகப்பிரிவு நண்பர்கள்
95 Com
மானிப்பாய் இந்துக்கல்லூரி
Write Tribute