யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மதனராஜ் செல்லையா அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைநாயகம், நாகேந்திரராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
நிவேதா அவர்களின் பாசமிகு கணவரும்,
மதுஷன், மதுஷனி, மதுமிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி, ஜெயராணி, சந்திரகுமார், சுகுமார், இந்திராணி, புஸ்பராணி, ஜோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யாழினி, ராஜிகரன், சுமிதா, ஜீவிதன், செந்தினி, லதா, காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்திலிங்கம், காலஞ்சென்றா ஆனந்தராசா, ராஜேந்திரன், செல்வராஜா, காலஞ்சென்ற கஜனி, புலேந்திரா, மாதிரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கெளசிகா, துஸ்யந்தினி, திபாகர், சஜிந்தினி, கீர்த்திகா, லக்ஷகா, திலீபன், கஜிபன், பிரவீனா, சுபாஷினி, ஜெசிந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாருஜன், கிரிஷான், சுகிர்த்தனா, வினோஜ், அபிநயா, நிமலன், நித்தியா, விமலன், வித்தியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447404718399
- Mobile : +49491781136746
- Mobile : +4917664646153
- Mobile : +94778450889