அகாலமரணம்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி உதயகுமார் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி மாசிலாமணி இலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ஜெகதீஸ்வரி, ஜெயச்சந்திரன், உதயரஞ்சனி, மோகன்குமார், கேசலா, சசிகலா, சசிகீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகுலம்(SUN), சிவாசினி, சற்குணராசா, பிறேமானந்தி, சிறிஸ்கந்தராஜா, சிறிஸ்கந்தகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் பாசமிகு சித்தப்பாவும், பெரியப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 30 May 2024 3:30 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 31 May 2024 3:30 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 01 Jun 2024 3:30 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 02 Jun 2024 3:30 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 03 Jun 2024 3:30 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 04 Jun 2024 3:30 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 05 Jun 2024 9:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Wednesday, 05 Jun 2024 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
சந்திரகுலம்(ஜெயா) - சகோதரி
- Contact Request Details
சந்திரன்(சிவாசினி) - சகோதரர்
- Contact Request Details
சற்குணராஜா(உதயா) - சகோதரி
- Contact Request Details
மோகன்(பிறேமா) - சகோதரர்
- Contact Request Details
சிறி(கேசலா) - சகோதரி
- Contact Request Details
சிறி(சசி) - சகோதரி
- Contact Request Details
சுரேஸ்(கீதா) - சகோதரி
- Contact Request Details
ஓம் சாந்திவெள்ளை மோகன்,கேசலாவுக்கு ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம்.ஏனைய சகோதர,சகோதரிகளுக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். வசந்தா --மோகன் கிளிச்சி