மரண அறிவித்தல்
திருமதி மாசிலாமணி குணரட்ணம்
1954 -
2026
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Barrie யை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி குணரட்ணம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராசையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
யதுநந்தனன், துஷ்யந்தன், துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமண்டா, நீரஜா, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிக்கா, ஈதன் , அபினா, அக்ஸ்யை, ஏய்ரியன், தயானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 04 Mar 2026 9:00 AM - 1:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 04 Mar 2026 1:00 PM - 3:00 PM
தகனம்
Get Direction
- Wednesday, 04 Mar 2026 3:30 PM
தொடர்புகளுக்கு
யதுநந்தனன் - மகன்
- Contact Request Details
துஷ்யந்தன் - மகன்
- Contact Request Details
துஷ்யந்தி - மகள்
- Contact Request Details