Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 JAN 1943
மறைவு 09 NOV 2023
அமரர் மேரி யோசேப்பின் பெனடிக்ற் (மனோன்)
வயது 80
அமரர் மேரி யோசேப்பின் பெனடிக்ற் 1943 - 2023 பெரியவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genova வை வதிவிடமாகவும் கொண்ட மேரியோசேப்பின் பெனடிக்ற் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இத்தாலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதர், றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமா(இத்தாலி), அருள்பிறேமதாஸ்(ஜேர்மனி), எமில்(லண்டன்), அனிற்ரா(டென்மார்க்), ஜெயம்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியதாஸ்(இலங்கை), பிலோமினா(கிளி-இலங்கை), காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் நவரட்ணசிங்கம், செபஸ்ரியன் நவரட்டினதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமலறீற்ரா லில்லி, அல்பேட் பற்றிக், காலஞ்சென்றவர்களான அக்னஸ் அரியமலர், மேரி ஞானரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,

யூட் நித்தியானந்தன், மடோனா, நிரூயா, மொறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வக்சலா அலெக்ஸ் ஸ்ரிவன், வலன்ரினா ஜனா, ஸ்ரெபானி, பெலோனியன், றோசா, யோவான், சொபியா, ஜோயியா, ஜான்சி, அஸ்லி, ஜெவின், ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிவினா, அட்விகா, நெவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சுரேஸ், ரமேஸ், செறின், எழில், டொறிஸ், ஜெசிக்கா(அருட்சகோதரி), மனோ(ஜெயந்தன்), லொயலா, தவம், காலஞ்சென்றவர்களான இதயன், ரேனுகா மற்றும் தாசன், தர்சினி, செனிக்கா, மினோயினி, பெல்சியன், வதனா, யூட் ரெறன்ஸ் ஆகியோரின் அன்பு பெரிய, சிறிய தாயாரும் ஆவார்.

Live Streaming link: Click here
Meeting ID: 595 566 2167
Passcode: 7xe6E7

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிறேமா - மகள்
அருள்பிறேமதாஸ் - மகன்
எமில் - மகன்
அனிற்ரா - மகள்
ஜெயம் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos