யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி வினிபிறெட் பெனடிக்ற் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,
கலிஸ்ரா(கனடா), கமிலஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மில்பிரெட்(கனடா), மாகிரேட்(இலங்கை), அல்பிரட்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டிலான், நியோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பீற்றர்(கனடா), அல்பிரட்(இலங்கை), றீற்றா(கனடா), காலஞ்சென்றவர்களான மரியநாயகம், செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெவின், ஜெய்வின், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link; Click Here
Youtube Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 22 May 2022 5:00 PM - 10:00 PM
- Monday, 23 May 2022 7:00 AM - 10:00 AM
- Monday, 23 May 2022 10:30 AM
- Monday, 23 May 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May my condolences bring you comfort and may my prayers ease the pain of this loss. - Kana Sinnadurai - Croydon, UK (Friend of Alfred (Yogam), Peter and Alfred (Turairajah)