மரண அறிவித்தல்
தோற்றம் 02 FEB 1953
மறைவு 10 MAY 2021
திருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்
வயது 68
திருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ் 1953 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற டொமினிக் தேவசாகயம், வெரோணிக்கா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அருளானந்தம் கிறிஸ்தோபர் மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரிலூட்ஸ்(விஜி), மேரிஜீட்ஸ்(றெஜி), றெஜினால்ட்(ராஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றொபட்(டேவிட்), ஜோன்பாஸ்கரன், சாந்தினி(ரணா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பற்றிமாதேவி, மேதிஸ்டெலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஞானப்பிரகாசம், கிறிஸ்துராஜா, தேவதாஸ், அரியதாஸ், இருதயாதாஸ், மேரிஅக்னஸ், மேரிஅஞ்சலா, அன்டன் புஸ்பராஜா, காலஞ்சென்ற அரசரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதர்ஷின், அன்ரன்ராஜ், நிவேதிகா, லக்‌ஷிகா, லென்சிகா, கிறிஷாந்த, லதுஸ்டிகா, விதுஸ்டி, ரேஷ்மியா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

Germany - குடும்பத்தினர்
Germany - உறவினர்
Germany - குடும்பத்தினர்
இலங்கை - குடும்பத்தினர்
இலங்கை - குடும்பத்தினர்