![](https://cdn.lankasririp.com/memorial/notice/204027/f64c1bda-a384-44b7-98ef-a683ce94fee4/22-638c4ef3d6ef6.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/204027/1cf78853-b859-4089-a4b4-3b646589f890/21-6061acef60f55-md.webp)
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசா நிக்கோலஸ் அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஹெண்ட்ரி டேவிட் கிரேஸ் டேவிட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ஜோசப் செல்லம்மா ஜோசப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோசப் பிலோமின்ஸ் நிக்கோலஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிலோஷன் நிக்கோலஸ்(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Philomina(Ponrose) மற்றும் H.D St. John, சிவகாசி(இந்தியா), David Christy(மன்னார்), David Suthanthirarajah(நோர்வே), Anne Carmelita Gabriel(Bobbis, நோர்வே), Anne Jenitha Joseph(Jenny, சுண்டுக்குழி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Antonette Nicholas(சுவேணி- நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,
கெல்வின் நிக்கோலஸ்(நோர்வே), காஸ்பெர் நிக்கோலஸ்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 23-12-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Babyrose aunty. Our deepest condolences to mama and Niloshon.