யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரோசா புஸ்பம் மேரியோசவ் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சவரிமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மேரியோசவ்(பொன்ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சவுந்தரம், பிறக்சீற்(ராணி) மற்றும் சிசிலியா(ஜெயம்), பற்றிக் இம்மானுவோல், மேரி இமெல்டா, டோமினிக்(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கொலஸ்ரிக்கா(சாந்தம்), கிறிஸ்ரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
Victor(குமார்), Charlet(ஜெயந்தி), சீலன்(Stephen), காலஞ்சென்ற றூபன், சாந்தன்(Hubert), Charlet(துஷாந்தி), Maria(கிருஷாந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
போல், சுதா, Benjamin(யோகா), றுஷாந்தி, நிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Stefanie, சுருதி, Raphael, Akarsh, மயூரா, மெலனி, Claudia, Shreya, Emmaculate, Bharati, Shirley, Keshia, Sherwin ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எலிசபெத் நேசராணி, லியோ மரியதாசன், Denisia(சுகுணா), சேனாதிராசா, கீதாஞ்சலி ஆகியோரின் மைத்துனியும்,
Dishara, Ruckshan, Shamika, Laroan, Disney, Danny, Sharoan, Didier ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான மரியநாயகம், லோறன்ஸ் ஆகியோரின் மச்சாளும்,
மரியரணி, காலஞ்சென்ற வேதநாயகம், றோஸ் புஸ்பம், இராயேஸ்வரி ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
06 February, 2025 Visitation Live Streaming link: Click here
07 February, 2025 Funeral Mass Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Feb 2025 4:00 PM - 8:00 PM
- Friday, 07 Feb 2025 10:00 AM - 11:00 AM
- Friday, 07 Feb 2025 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166240477
- Mobile : +14169855173
- Mobile : +14168362835
- Mobile : +19054170378
- Mobile : +14164092736