திருமதி மேரி பெக்ஸி கெனமன்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mary Pexcy Kaneman
1953 -
2026
💐💐💐🙏 பெற்றதாயின் இழப்பை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது. எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை ஏற்கவும். 🙏🙏🙏 அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் ! ✝️✝️✝️🕯️🕯️🕯️ ஆண்டவரே, பிரிந்து சென்றவரின் குடும்பத்தினருக்குத் தேவையான மனவலிமையைத் தாரும். இவர்களுடைய கண்ணீரைத் துடைத்து, உம்முடைய சமாதானத்தால் இவர்களை நிரப்பும். இந்த இழப்பைத் தாங்கும் பலனைக் கொடுத்து, தொடர்ந்து இவர்களை உம்முடைய கரத்தில் ஏந்தி நடத்தும். 🙏 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️ 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Write Tribute
Vielen Dank Oma dass du die Jahre immer auf uns aufgepasst hast❤️