மரண அறிவித்தல்
தோற்றம் 06 MAR 1940
மறைவு 12 AUG 2022
திருமதி மேரி சவுந்தா தர்மக்குணம் அருளானந்தம்
வயது 82
திருமதி மேரி சவுந்தா தர்மக்குணம் அருளானந்தம் 1940 - 2022 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சவுந்தா தர்மக்குணம் அருளானந்தம் அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

திரேசா திலகவதி(கலா- சுவிஸ்), ஜோய் வலன்ரைன்(லண்டன்), திரேசா வலன்ரீனா(லண்டன்), அகஸ்ரா(சுவிஸ்), அகஸ்ரின்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கிறேஸ்(மலேசியா), தவக்குணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Mary Saunda Tharmakunam Arulanantham was Born in Ilavalai, Jaffna and lived in Sumiswald, Switzerland and passed away peacefully on Friday 12th August 2022.

Most beloved daughter of Late Soosaipillai and Late Manickam.

Loving Wife of Late Savarimuthu Arulanantham.

Beloved mother of Theresa Thilagavathy(Kala- Swiss), Joy Valentine(London), Theresa Valentina(London), Augusta(Swiss), Augustin(London).

Loving sister of Late Grace(Malaysia), Thavakunam(London).

Loving mother-in-law.

Loving grand mother of grand children.

Loving Great grand mother of Great grand children.

This notice is provided for all family and friends.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

பாஸ்கி - மருமகன்
கலா - மகள்
ஜோய் - மகன்

Photos

No Photos

Notices