மரண அறிவித்தல்
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Minden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சறோஜினி தேவகுமார் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தியோகு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியநாதன் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜிதா, சுகிர்தா, சாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிலிப், Pricard, நந்தினி, Scolastica, மெண்டிஸ், ஜோசப், ஜூட், கொலின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜா, ரொபின், பாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Sofia, Rosa Mistica, Joseam, Boomika ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
May our Lord bless and comfort your family during this time of grief. Please accept our sincere condolences. Old Girls Association Holy Family Convent Sydney, Australia