Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 02 FEB 1950
உதிர்வு 22 JAN 2024
அமரர் மேரி றோசலின் வசந்தி 1950 - 2024 கம்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்டி கம்பளையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி றோசலின் வசந்தி அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகோ பிரான்சிஸ் பாக்கியம் பிரான்சிஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,

பர்நாந்து கருணாகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கொலிங்ஸ் பிருதிவிராஜ், ஐவர் ஜெனிங்ஸ் தியோடர், கீதாஞ்சலி பிரியதர்சனி, எடின் தியோடர், மேரி நந்தினி, மேரி நிரோஜினி, பிறின்வி தியோடர், தர்மகாந்த், சணாடொனால்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மேரிஜெயந்தி, ரெக்ஸ் ரெஜினோல்ட், மேரி வசந்தகுமாரி, மேரி கோஷியா, டொனால்ட் தியோடர், மேரி தாமரைக்குமாரி, மேரி ஜக்குலீன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அல்பிரட், அழகுசூசைப்பிள்ளை, பவானி, காலஞ்சென்ற லூஷியன், வசந்தி, காலஞ்சென்ற சிறீமுருகதாஸ், சுதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வலன்ரைன், பிறைன்ரைன், ஓர்ரிவா, சுறோமிலா, டீனெல், ஷேளின், டியா, ஓவியா, எரிக்ரோஷன், செரவீனா, ரோகித்கிரிஷன், சமந்தாமரியா, லியா, லேனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

தியாதர்ஷனி, பாலகுமார், மர்டினா, பிரேம், குமார், குயின்ஸி, அர்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
No. 862/85,
Interceeo Watta Kattuwa,
Negombo.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சணாடொனால்ட் - மகன்