Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 11 DEC 1924
மறைவு 26 JAN 2022
அமரர் மேரி றொஸ்சலீன் கிறிஸ்சோஸ்டம்
வயது 97
அமரர் மேரி றொஸ்சலீன் கிறிஸ்சோஸ்டம் 1924 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி றொஸ்சலீன் கிறிஸ்சோஸ்டம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 27 Jan, 2022