

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிறீற்றா தேவதாசன் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை(செல்லக்கண்டு-ஆசிரியர்) மற்றும் லேனம்மா(அடைக்கலமுத்து) தம்பதிகளின் அன்பு மகளும், செய்வேத்தி இசபேல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவதாசன்(நட்சேத்திரம் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கியூபேட் அருள்தாஸ்(கனடா), றொபேட் அன்ரனிதாசன்(கனடா) அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான ஜெனிவி றீற்றா, நோபேட் விமலதாசன், அல்பேட் ஜெயதாசன், மேரி ஜெனிற்றா, கில்பேட் குகதாசன், ஜில்பேட் சகாயதாசன், வில்பேட் யூட்தாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேளின் சுமதி(கனடா), மேரி அன்ரனிற்றா(கனடா), அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான ஜோண் கைமர், சியாமளா, றெக்ஸலா, எல்விஸ், பேபி ஜூலியற், புளோறென்சியா றாஜேஸ், ஸ்தாபினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, யேசுதாசன், மற்றும் பேபி, காலஞ்சென்றவர்களான நேசறாணி, நவம் மற்றும் கமலா, காலஞ்சென்ற சறோஜா ஆகியோரின் சகோதரியும்,
கஜிபேட் அஜந்தன், அனற் அஜித்தா, அனிற்றா, றொனிற்றா, அனிற்சன், ஷானல், மார்ஷல், நோபல், அன்ரசன், ஷியானி, அனற்சன், அருண்பேட் ஜென்சன், ஜெயந்தன், மேரிஜெனற், ஜக்சன், பிரவீனா, கிறிஸ் ரீனா, ஜிலக்சன், ஜில்சன், யூலியானா, கெவின், எய்டன் ஆகியோரின் பேத்தியும்,
க்ஷீக் அன்ரனி, மிக்கெய்லா, சிசிலியா, டனியேலா, எமிலியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Sep 2025 11:00 AM - 11:30 AM
- Saturday, 06 Sep 2025 11:30 AM
- Saturday, 06 Sep 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +61415788466
We wish you the deepest condolences. Our thoughts and prayers are with your family. From Sounthan Thangarajah Family Toronto Canada