மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1938
இறப்பு 18 APR 2021
திருமதி மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை (அம்மாக்கா)
வயது 82
திருமதி மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை 1938 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, இங்கிலாந்து Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்ட்ரி லூயிஸ்அம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அமலதாஸ், ஜோதி, நிமலதாஸ், அன்ரனி நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முடியப்பு, பொன்மணி, டேவிட், ராசு, மனோகரசீலன், திரவியம், அக்கினஸ், ரூபி, பிறேமினி ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, செபஸ்ட்ரி, மனுவல், மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்மா, றமணா, யூயின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குயின்ரி, சனுசி, யெர்சோன், யெறுசன், தனீசியா, இவான்சிய ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமலதாஸ் - மகன்
அன்ரனி நிரஞ்சன் - மகன்
ஜோதி - மகள்

Photos