யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மாக்கிறேட் லோறன்ஸ் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு எலிசபத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வில்லியம் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Emil, Ranjith(Colombo), Jesley, Ravi, Ruki ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Ida, Dayalini(Colombo), Jeyanithi, Anushiya, Suthakuran ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Damon, Michelle, Shishani, Stephie, Shekinah, Aaron, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 20 May 2022 5:00 PM - 9:00 PM
- Saturday, 21 May 2022 8:00 AM - 9:30 AM
- Saturday, 21 May 2022 10:00 AM
- Saturday, 21 May 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details