

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட Mary Magdalene Percy Philips அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Philupiah, Mary Margaret தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Anthonipillai, Rebecca தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Percy Philips(Retired post master) அவர்களின் அன்பு மனைவியும்,
Mohan, Varathan, Subothini, Tharshini, காலஞ்சென்ற Mathan ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Ananthy, Sukirtha, காலஞ்சென்ற Gunanayagam, Vimalan ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Sam, Sandria, Joyana, Jennifer, Jessica ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
Mariyathas அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான Pauline, Mary Louis, Grace, Francis, Cyril, Alexander, Lizy, Wilfred , Calista ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று 136, Old Chilaw road இல் அமைந்துள்ள Fernando Parlour இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 07-06-2025 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் Negombo common cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details