5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மேரி மாகறெட் நீக்கிலாப்பிள்ளை
1935 -
2018
சில்லாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி மாகறெட் நீக்கிலாப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன் அன்பும் ஈடாகுமே அம்மம்மா!!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்....!!!!
தகவல்:
குடும்பத்தினர்