யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜொய்ஸ் இருதயதாஸ் அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்ரனி(சட்டத்தரணி), எட்வீஸ் அன்ரனி தம்பதிகளின் அன்பு மகளும்,
இருதயதாஸ் எமிவியானஸ்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரயான், பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிஷா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி ஆன், காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I), அருள்தாசன், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோசவ், றேமண்ட், பேணடேற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரொஷானி, சுபா, நீலன், டினேஷ், ஜெப்றி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஜெனிபர், ஸ்ரேவன் ஆகியோரின் மாமியாரும்,
டான்டே, றைலன், இலாய், ஸ்கைலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Friday, 04 Feb 2022 6:00 PM - 9:00 PM
- Saturday, 05 Feb 2022 8:00 AM - 9:30 AM
- Saturday, 05 Feb 2022 10:00 AM
- Saturday, 05 Feb 2022 11:30 AM