Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 JUL 1937
மறைவு 26 JUN 2023
அமரர் மேரி யோசப்பின் செபஸ்ரியாம்பிள்ளை (சொர்ணம்)
வயது 85
அமரர் மேரி யோசப்பின் செபஸ்ரியாம்பிள்ளை 1937 - 2023 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto, பிரித்தானியா Wallington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி யோசப்பின் செபஸ்ரியாம்பிள்ளை அவா்கள் 26-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நீக்கிலாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(பொன்ராஜா- ராஜா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவ​ர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை(தம்பிராசா), மேரிபிள்ளை(கிறேஸ்), சவின்னம்மா(சொர்ணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விக்ரா் இம்மனுவல்(நவம்- கனடா), ஆன்கிறேஸ்(மல்லி- இலங்கை), காலஞ்சென்ற லூர்துமேரி, ராணி, அலோசியஸ்(செல்லக்கோன்), அன்பு, மேரி றோசலின்(லில்லி), அன்ரன் செபஸ்ரியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Anton Pious(Sweden), Antonita Rathini(Australia), Alistan Cayash(Canada), Ostan Dalas(Canada), Linton Rubas(Denmark), Danistan Pavals(Canada), Jukalista Ramani(UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Anusha(Sweden), Gabriel(Australia), Alexie(Canada), Delrine(Canada), Chelvi(Denmark), Shanthy(Canada), Jeyakumar(Raja-UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Michelle- Benny, Maurice, Maggie, Maxmilan- Yana, Eric- Lee, Taniya, Ricki, Darren, Nancy, Danish, Tiffan, Kavin, Leanna, Jenny, Teena ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Jonah, Adriana ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பேரன் (Maxmilan)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Pious - மகன்
Cayash - மகன்
Dalas - மகன்
Rubas - மகன்
Pavals - மகன்
Rathini - மகள்
Ramani - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Gabriel, Rathini, Benny, Michelle, Maurice, Eric, Le, Jonah & Adriana from Australia.

RIPBOOK Florist
Australia 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Karunaianandar Family (Denmark/Canada) Thanga, Selva, Nathan, Chelvi, Rubas, Kumary, Tharmar, Rama, Malisha, Lachu, and Jana

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Leyoni family from UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 29 Jul, 2023