Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1944
இறப்பு 11 FEB 2025
திருமதி மேரி ஜோசப்பின் (வயலற்)
வயது 80
திருமதி மேரி ஜோசப்பின் 1944 - 2025 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-18, 4ம் ஒழுங்கை, குருமன் காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசப்பின் அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,

அனுஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகரன்(தரு- பூவரசன்குளம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

கம்ஷிகா ஷாருஜன்(தாதியர்- தேசிய வைத்தியசாலை, கொழும்பு), சாருஜன்(அவுஸ்திரேலியா), சஞ்சயன்(வ/விபுலானந்தா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான சாளெற், இராசநாயகம், றஞ்சிதம், மனோன், லூர்துமலர் மற்றும் சோதி, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்திருந்து எடுத்துச்செல்லப்பட்டு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனுஷா - மகள்
ஸ்ரீகரன்(தரு) - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices