யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், மேரி ஜோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருச்செல்வம்(கனடா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற மாலா, மீரா(இலங்கை), ஸ்ரெலா(கனடா), வேணி(இலங்கை), றேணு(சுவிஸ்), செல்ரன்(கனடா), ஜெனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை, மேரி திரேசா, இராசநாயகம், சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயராசா, ஜெயசீலன், யோண்சன்(பட்டு), ஈசன், குமார், ஜெயா, அஜந்தன் ஆகியோரின் பிரியமுள்ள மாமியாரும்,
நிருக்ஷன், சுதேஷன், தனுஷன், திவ்வியன், கிஷானி, அனுஷன், துஷான், வினோஜன், பிரசாந்தி, வித்தியா, அபி, றொனால்ட், டெறிக், றேச்சல், டெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.