முல்லைத்தீவு கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ் Drancy, இந்தியா திண்டுக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரியோசப்பின் செல்லத்துரை அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நிஷாந்தினி(சுவிஸ்), துஷாந்தினி(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), துஸ்யந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரன்(சுவிஸ்), லிண்டன் ஜான்சன்(இந்தியா), மெரினா(பிரான்ஸ்), இலங்கதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
தனுஜா, அனுஜா, சிந்துஜா(சுவிஸ்), அனுஸ்டன்(சுவிஸ்), லான்சி(இந்தியா), கெலனா, லெயானா, கைடென், எஸ்ரெபானா(பிரான்ஸ்), தனுயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற றோசலியா மற்றும் பெர்னடெற், காலஞ்சென்றவர்களான சூசைதாசன்பிள்ளை, மேரிபிரான்ஸ்சிஸ்கா, அந்தோனிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மருசலீன், S. A பிலிப்பையா மற்றும் செபமாலைமேரி, பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பழனி, சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2023 அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெற்று, திண்டுக்கல்லில் அமைந்துள்ள இரண்டலை பாளா மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details