கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mary Josephen Savarimuthu
1931 -
2013
பாக்கியம் என அனைவராலும் அழைக்கப்பட்ட அம்மாவை ஒரு போதும் மறக்க முடியாது. தனது குடும்பத்திக்காக அவர் பட்ட கஷ்டங்களை நாம் நன்கு அறிவோம். அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை
Write Tribute
அம்மாவின் ஆன்ம சாந்திக்காக பிராத்திக்கிறோம். சிறாணி அக்கா குடும்பம்.