கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mary Joseph Philomina
1943 -
2020
அன்னையை இழந்து துயரில் தவிக்கும் தயா குடும்பத்திற்கும், மற்றும் அவருடைய சகோதரர்களுக்கும் இந்த துன்பகரமான வேளையில் எங்கள் ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கின்றோம். அன்னையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Tribute by
றொபின் குடும்பம்
நண்பன்
வெர்சைய், பிரான்ஸ்
Write Tribute