
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மச்சாளின் ஆன்மா இறைவனில் அமைதி யடைய வேண்டுகிறோம். அன்பும் சாந்தமும் நிறைந்த மச்சாள் பிரிவால் துயரம் அடைகின்றோம்.இறைவன் அவரது நோயிலிருந்து வுடுதலை அளித்துள்ளார் என்பதில் நாங்களும் ஆறுதல் அடைகின்றோம்.மச்சாளின் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சூசானமச்சாள் பிள்ளைகள் குடும்பத்தினர் மச்சான் பிள்ளைகள் குடும்பத்தினர் உறவுகள் அனைவரின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். மச்சாளை எமது செபவேளையில் நினைவு கூர்வோம்.
Write Tribute